சீதையைக் கவர்ந்து சென்றதற்காக
இராவணனைத் திட்டுகிறவர்கள்
சீதையைத் தீயில் இறக்கியதற்காக
இராமனைத் திட்டுவதில்லை
Download As PDFயாதும் ஊரே யாவரும் கேளிர்
சீதையைக் கவர்ந்து சென்றதற்காக
இராவணனைத் திட்டுகிறவர்கள்
சீதையைத் தீயில் இறக்கியதற்காக
இராமனைத் திட்டுவதில்லை
Download As PDFமறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
சமூக வலைத்தளங்களில் அடிக்கடி தேசபக்தர்களால் வெவ்வேறு சொற்களில் கூறப்படும் கருத்து இது. இவர்கள் எதிர்கட்சியாக இருக்கும்போது விமர்சனமே செய்யாத உத்தமர்களைப் போல உதார் விடுவார்கள்.
"இந்தியாவில் மட்டுமே மாண்புமிகு பாரதப் பிரதமரை தேச விரோதிகள் எதிர்க்க முடியும், இழிவு படுத்த முடியும். சௌதியிலோ, சீனாவிலோ, பர்மாவிலோ, ருஷ்யாவிலோ, வட கொரியாவிலோ, க்யூபாவிலோ எதாவது வாயைத் திறந்தால் சிறையில் தள்ளுவார்கள் இல்லையென்றால் போட்டுத் தள்ளுவார்கள்"
இந்தியாவில் இருக்கும் அரைகுறை ஜனநாயகத்தை இவனுக என்னவோ போராடி நம்மளுக்குக் குடுத்த மாதிரியும் அதை நாம வாங்கித் தின்னுட்டு இவனுக்கு எதிராகப் பேசற மாதிரியும் அதையெல்லாம் அவனுக சகிச்சிட்டு இருக்கற மாதிரியும் கூவிட்டு இருக்கும் காவிகள், இந்த ஃபாசிச பாஜக அரசும், மாநில அரசுகளும் எத்தனை போராளிகளையும் சமூக ஆர்வலர்கள், மனித உரிமைப் போராளிகள், மாஓ வியர்கள், சுற்றுச் சூழல் போராளிகளைக் கைது செய்திருக்கிறார்கள் ? டிவிட்டரில் கருத்து சொன்னதற்குக் கைது, இரங்கல் கூட்டத்தில் முழக்கம் இட்டதற்குக் கைது இப்படியெல்லாம் ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்கி விட்டு ஜனநாயகத்தின் மீது பழி போடுவார்கள்.
கொலையும் செய்து விட்டு கொலை கொலை என்று கத்திக் கொண்டே ஓடுவார்கள்
Download As PDFமறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
கொரோனாவைப் படைத்தது அல்லது உருவாக்கியது யார் கடவுளா ? கடவுள் நம்பிக்கையாளர்களின் நம்பிக்கைப்படி கொள்கைப்படி கொரோனா என்ற தீநுண்மியைப் படைத்தது கடவுள்தான்.
கடவுள் எதற்காக இதைப் படைக்க வேண்டும் ? மனிதனுக்குப் பயனில்லாத உயிர்கள் பூமியில் பல உள்ளன. அது போல் இதையும் கொள்ளலாமா ? முடியாதே இது மனிதனின் இருப்புக்கே கேடு விளைவிக்கும் அளவிற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
கொரோனாவைப் படைத்தது கடவுள் எனில் அதற்கான தடுப்பூசியை உருவாக்குவதும் கடவுளின் விருப்பத்திற்கு மாறானதுதானே ? இது முரண்பாட்டை கடவுள் நம்பிக்கையாளர்கள் எப்படி எளிதில் கடந்து போகிறார்கள் என்பது மிகப்பெரிய ஆச்சரியம்.
இந்திய மக்கள் கட்சியின் (அதாஙக் பாரதிய ஜனதா கட்சி) ஹ. ராஜா அவர்கள் தடுப்பூசி போடும் படத்தைப் பார்த்ததும் இப்படி எழுதத் தோன்றியது மனம் முழுதும் பல்வேறு கடவுள்கள், வலது கையில் ஏதோ சாமி கயிறுகள், கழுத்தில் ஏதோ மாலை, நெற்றியில் பொட்டு இவையிருந்தும் கடவுள்களை நம்பாமல்,மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
முதலில் குண்டர் சட்டம் மக்களாட்சிக்கு எதிரானது.
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |