இப்படியும் ஒருவரால் இருக்க முடியுமா என்று வியக்க வைத்துவிட்டார். இவரைப் போன்றவர்கள் இருப்பதால்தான் நாட்டில் இன்றும் மழை பொழிகிறது போலும்.
தன்னைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியவர்களை, தனது குடும்பத்தினரைக் கண் முன்னர் கொன்று குவித்தவர்களைத் தண்டிக்க பல ஆண்டுகளாகப் போராடியவர். ஆனாலும் அவர்களுக்குத் தூக்கு தண்டனையை வேண்டாமென்பவர். டெல்லி பாலியல் வன்முறைக் குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை வேண்டாமென்றவர். நீதியின் மீது நம்பிக்கை வைத்தவர். குஜராத்தின் கொலைகாரப் பயங்கரவாதிகள் எப்படிப்பட்ட மனிதர்களைக் கொன்றிருக்கிறார்கள் என்று ஒரு நிமிடம் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை.
வாவ்!!! என்ன ஒரு நல்ல உள்ளம் இல்லையா? அவர்கள் திருந்த வேண்டும் என்று நினைப்பது...அதே சமயம் அவர்களுக்குத் தண்டனையும் கிடைகக்க போராடியது...பானு என்றால் சூரியன் என்ற ஒரு அர்த்தமும் உண்டு தானே..சூரியனாய் மிளிர்கிறார்!! பாராட்டுவோம்!
பதிலளிநீக்குகீதா
அப்படியா. அவர் உண்மையில் சூரியனைப் போன்றவர்தான்
நீக்கு//தன்னைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியவர்களைஇ தனது குடும்பத்தினரைக் கண் முன்னர் கொன்று குவித்தவர்களைத் தண்டிக்க பல ஆண்டுகளாகப் போராடியவர். ஆனாலும் அவர்களுக்குத் தூக்கு தண்டனையை வேண்டாமென்பவர்.//
பதிலளிநீக்குமதவாதத்தை நிராகரித்த அவரின் சுய நியாய சிந்தனைக்கு தலை வணங்குகிறேன்.
ஆம். உண்மையில் அவரிடம் மதவாதம் இல்லை மனிதநேயமும் போராடும் குணம் மட்டுமே இருந்திருக்கிறது
நீக்கு