குஜராத் இனப்படுகொலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குஜராத் இனப்படுகொலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பில்கிஸ் பானு

இப்படியும் ஒருவரால் இருக்க முடியுமா என்று வியக்க வைத்துவிட்டார். இவரைப் போன்றவர்கள் இருப்பதால்தான் நாட்டில் இன்றும் மழை பொழிகிறது போலும். 
தன்னைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியவர்களை, தனது குடும்பத்தினரைக் கண் முன்னர் கொன்று குவித்தவர்களைத் தண்டிக்க பல ஆண்டுகளாகப் போராடியவர். ஆனாலும் அவர்களுக்குத் தூக்கு தண்டனையை வேண்டாமென்பவர். டெல்லி பாலியல் வன்முறைக் குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை வேண்டாமென்றவர். நீதியின் மீது நம்பிக்கை வைத்தவர். குஜராத்தின் கொலைகாரப் பயங்கரவாதிகள் எப்படிப்பட்ட மனிதர்களைக் கொன்றிருக்கிறார்கள் என்று ஒரு நிமிடம் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை.



Download As PDF
Bookmark and Share

Post Comment