திராவிடத் திருமகனின் திருவாய்மொழிகளும், மோடியையே கலாய்க்கும் பார்பன சதிகாரியும். பார்ப்பனியத்தை எதிர்க்கிறோம் என்று பார்ப்பனியத்தையே வெட்கப்படுமளவுக்கு மாற்றி விட்ட நமது திமுக திராவிடப் புரட்சியாளர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
காவி பயங்கரவாதி இராமகோபாலன் இறந்ததற்கு வருத்தமும் இரங்கலும் தெரிவிக்கும் வைரமுத்து.
பாலியல் வன்முறையைக் கண்டிக்க பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கத்தையே பகிர்ந்து கிண்டல்/விமர்சனம் செய்யும் பாடகர் சின்மயி.
அவருக்கு இருந்தது எல்லாம் கொள்கை அதில் குன்றாது கண்ணியம் காத்தாராம். அவர் செத்ததால் வருத்தப்படுகிறவர்களுக்கு இவர் இரங்கல் தெரிவிக்கிறாராம். இதன் மூலம் யாரை செருப்பால் அடித்தார் என்று யாருக்கும் தெரியாத மாதிரி இருப்போம் திராவிடப் புரட்சியாளர்களே !
இதில் யார் திராவிடம் பேசுகிறார்கள், யார் பார்ப்பனியம் பேசுகிறார்கள் என்று கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு பரிசும் இல்லை.
0 பின்னூட்டங்கள்:
கருத்துரையிடுக
நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்