மதவெறி என்பது ?

மதவெறி என்பது ஒருவனையும் அவன் கூட்டத்தையும் எப்படியெல்லாம் மனிதத்தன்மையற்றவனாக்கிவிடும் என்பதற்கு இது ஓர் உதாரணம்

இந்தப் படத்தைப் பார்த்தவுடன் சொல்லிவிடலாம்தானே இவர்கள் எந்தக் கட்சியை ஆதரிப்பவர்கள் எந்தக் கொள்கையைக் கொண்டவர்கள் என்று. இதற்கு மேல் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை.



Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

8 கருத்துகள்:

  1. மதவெறி ஒழிப்பு
    இன்றைய
    முக்கிய தேவையாயிற்று

    http://www.ypvnpubs.com/

    பதிலளிநீக்கு
  2. சே! மானக்கேடு! அது சரி இதெற்கெல்லாம் சமூக வலைத்தளத்தில் சென்சார் கிடையாதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமூகத் தளங்களில் சென்சார் வைத்தால் என்ன நடந்து விடும். இதைச் சொல்வது ஒரு தேசியக் கட்சியின் உறுப்பினர். இப்போது நாடாள்கிறதே அந்தக் கட்சி. கட்சித் தலைவர்களே அந்த இலட்சணத்திலிருக்கும்போது தொண்டர்களைக் குறை சொல்லி என்ன செய்ய. ? யாரெல்லாம் நம்மை ஆள்கிறார்கள் பாருங்கள்

      நீக்கு
  3. விபத்தில் இறந்தவர்களுக்காக மகிழ்வது மதவெறிதான். விபத்தில் இறந்தவர்கள் அல்லாஹ்வின் விருப்பபடி இறந்தவர்கள், அவர்களை அல்லா சுவர்க்கத்திற்கு கொண்டு செல்ல விரும்பி இருக்கார் எவரும் சவூதி அரோபிய நாட்டை குற்றம்சாட்ட கூடாது என்பதும் மத வெறி தான்.
    சில வருடங்களுக்கு முன் சவூதி அரேபியாவில் போதுமான நீதி விசாரணையில்லாம இலங்கை பெண் ஒருவர் மரண தண்டனை பெற்ற போது அப்படி ஒரு வேளை அந்த மரண தண்டணை தவறாக சவூதி அரேபியா அரசால் நிறைவேற்றபட்டிருந்தால் அந்த பெண் சுவர்க்கத்தில் விசேஷ கவனிப்பை பெறுவார் என்று எழுதியவர்கள் தானே இந்த மத வெறியர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேகநரி இரண்டும் மதவெறிதான் என்ற போது இரண்டிற்கும் இடையேயான வேறுபாட்டைப் புரிந்து கொள்ளவும். நேரமின்மையால் இதைப் பற்றி விரிவான பதிவாக எழுத இயலவில்லை.

      //விபத்தில் இறந்தவர்கள் அல்லாஹ்வின் விருப்பபடி இறந்தவர்கள், அவர்களை அல்லா சுவர்க்கத்திற்கு கொண்டு செல்ல விரும்பி இருக்கார் // இப்படிச் சொல்வது எப்படி மதவெறியாகும். அது மதத்தைக் காப்பாற்றவும், இறந்தவர்களுக்கு ஆறுதலளிக்கும் வகையிலும்அவர்கள் சொல்லும் சமாதானம். அவ்வளவே. அதன் மூலம் இதை மனிதனின் தவறாகச் சொல்ல முயல்கிறார்கள்.

      ஒரிரு வருடங்களுக்கு முன்பு அமர்நாத் யாத்திரையின் போது சிலர் இறந்தனர். " ஆஹா பயங்கரவாதக் காஃபிர்கள் செத்துப் போனார்கள். நாமும் சேர்ந்து கொல்வோம்" என்று ஒரு முஸ்லிம் மதவெறியன் நிலைத்த்கவல் போட்டிருந்தால் எப்படியிருக்கும் ? நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள். அப்படிப்பட்ட மதவெறிதான் இது. தன் மதத்தை வெறித்தனமாக ஆதரிப்பது ஒரு வகை மதவெறி என்றால், மாற்று மதத்தைச் சார்ந்தவர்கள் விபத்தில் இறந்தாலும் கூட மகிழ்ந்து கூச்சல் போடுவது இன்னும் மோசமான மதவெறி என்றுதான் சொல்ல வருகிறேன்

      நீக்கு
  4. //விபத்தில் இறந்தவர்கள் அல்லாஹ்வின் விருப்பபடி இறந்தவர்கள் அவர்களை அல்லா சுவர்க்கத்திற்கு கொண்டு செல்ல விரும்பி இருக்கார்//
    இப்படிச் சொல்வது எப்படி மதவெறியாகும். அது மதத்தைக் காப்பாற்றவும் இறந்தவர்களுக்கு ஆறுதலளிக்கும் வகையிலும்அவர்கள் சொல்லும் சமாதானம். அவ்வளவே.//
    இஸ்லாம் பெரியார் ரெக்கமண்ட் பண்ணி மதமானபடியால் உங்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கை இது. மதத்தைக் காப்பாற்றவும் இறந்தவர்களுக்கு ஆறுதலளிக்கவும் அவர்கள் சொல்லியிருந்தா, இப்போ 700 பேர் மெக்காவில் இறந்துள்ளனர் சவூதி அரேபியா அமைச்சர் பக்தர்கள் கட்டுபாடு இல்லாதவர்களாக இருந்தால் இறந்தனர் என்று தெரிவித்துள்ளார். அல்லாஹ்வின் விருப்பபடி இறந்தவர்கள் அவர்களை அல்லா சுவர்க்கத்திற்கு கொண்டு செல்ல விரும்பி இருக்கார் என்று ஏன் அவர் சொல்லவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேகநரி பெரியார் சொன்னாலும் இல்லாவிட்டாலும், எனக்கு இஸ்லாமின் மீது நம்பிக்கையில்லை. நான் சொல்ல வந்ததை முழுவதுமாக நீங்கள் புரிந்து கொள்ளவும். இஸ்லாமிய மதவெறி என்பதற்கும் இதற்கும் கொஞ்சம் வேறுபாடு இருக்கிறது.

      இப்படிச் சொல்வது எப்படி மதவெறியாகும். அது மதத்தைக் காப்பாற்றவும் இறந்தவர்களுக்கு ஆறுதலளிக்கும் வகையிலும் இஸ்லாமிய மதவாதிகள் சொல்லும் சமாதானம். அதன் மூலம் தன்னை வணங்கும் ஒரு சடங்குக்கு வந்தவர்களுக்கே விபத்தில் ஏற்படும் கொடிய மரணத்தை அளித்த அல்லாவை அவர்கள் காப்பாற்றுகிறார்கள். அதன் மூலம் மற்றவர்களுக்கும் அல்லாவின் அருளின் மீது சந்தேகம் வராதபடிக்கு சமாதானம் சொல்கிறார்கள். தமது மதத்தின் மீது நம்பிக்கை குறையா வண்ணம் ஒரு கருத்தை நிறுவுகிறார்கள். இதற்கான வசனத்தை ஏற்கெனவே அல்லா அனுப்பி விட்டான் என்றும் கூறுகிறார்கள். இதில் மதவெறி இல்லை. கடவுள் இருக்கிறான், தவறு மனிதன் மீதுதான் என்கிற மதவாதம்தான் இருக்கிறது. அடுத்தவர் இறந்தால் இன்புறும் மதவெறி இல்லை என்றுதான் சொல்கிறேன்.

      எல்லாரும் சவூதி நிர்வாகத்தை விமர்சிக்க ஆரம்பித்ததால் அவர் தப்பிக்க பழியை பக்தர்கள் மீது போட்டுவிட்டார் போலும்

      நீக்கு

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்