நாங்களும் போடுவோம்ல மீம்ஸ்

அதென்னப்பா மீம்ஸ் மீம்ஸ்னு போட்டுத் தாக்கறீங்க. நாங்க போட மாட்டமா மீம்ஸ். நாங்கல்லாம் மீம்ஸ்க்கே மீம்ஸ் போடற ஆளுங்களாக்கும். பீப்பாடல் என்ற தரங்கெட்ட பாடலுக்கு வக்காலத்து வாங்கும் மீம்களைப் பார்த்து நானும் பொங்கி எழுந்து அவர்கள் பாணியிலேயே போட்டேன் . உங்க மீமை counter மணியை வைத்துக் counter செய்ய எங்களாலும் முடியாதா என்ன ? இந்த ஒவ்வொரு மீம்-க்கும் முக்கி முக்கி விளக்கம் கொடுப்பதை விட அவர்கள் பாணியிலேயே பதில் கொடுப்பது எளிது

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்